Scotticism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- Scotticism,பெயர்ச்சொல்.
- ஸ்காத்லாந்து மொழிவழக்காறு
- ஆங்கில மொழியில் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார வழக்குமொழிச் சொற்களோ சொற்றொடரோ கலக்கும் பண்பு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Scotticism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+