Self-quarantine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • Self-quarantine
பொருள்
  • சுய தொற்றொதுக்கம்

விளக்கம்[தொகு]

  • நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தினால் குறிப்பிட்ட நாட்கள் உறுதிசெய்யும் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது ஆகும், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும், ஒருசிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் தொற்று இருக்க வாய்ப்புள்ளதால் இப்படி செய்வர். [இவர் நோயால் பாதிக்கப்பட்டும் (அ) பாதிக்கப்படாமலும் இருக்கலாம், இவருக்கு அறிகுறிகள் தென்படலாம் (அ) தென்படாமலும் இருக்க வாய்ப்புண்டு.]

"தொற்றொதுக்கத்தின் இறுதியில் தான் தெரியவரும்"

"https://ta.wiktionary.org/w/index.php?title=Self-quarantine&oldid=1894003" இலிருந்து மீள்விக்கப்பட்டது