Social Geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Social Geography, பெயர்ச்சொல்.
  1. சமூகப் புவியியல்

விளக்கம்[தொகு]

  1. சமூக அமைப்புகள் மற்றும் சமூகங்களின் வாழிடங்கள் இடையேயான தொட்டர்பை ஆராய்கின்ற துறை சமூகப் புவியியல் எனப்படுகிறது. கலாச்சாரப் புவியியல் இத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Social Geography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Social_Geography&oldid=1898648" இலிருந்து மீள்விக்கப்பட்டது