உள்ளடக்கத்துக்குச் செல்

Sporting clays

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Sporting clays, பெயர்ச்சொல்.
  • விளையாடும் தட்டுகள்

விளக்கம்

[தொகு]
  • எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். பல வகையான எறிதடங்கள், கோணங்கள், வேகங்கள், உயரங்கள், மற்றும் தூரங்களில் (இருந்து) இலக்குகள் வீசப்படும். இதனால் உண்மையான வேட்டையாடல் அனுபவத்தை செயற்கையாக செயல்படுத்த முடியும்.

பயன்பாடு

[தொகு]
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---Sporting clays--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Sporting_clays&oldid=1639601" இலிருந்து மீள்விக்கப்பட்டது