Tapi
Appearance
Tapi
பொருள்
[தொகு]- டேப்பி;டிஏபீஐ
விளக்கம்
[தொகு]- தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Telephony Application Programming Interfaceஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் திறந்த நிலைமுறை மைக் கட்டுமானத்தில் (WOSA-Windows Open Systems Architecture) ஒரு நிரலாக்க இடைமுகம். விண்டோஸின் கிளையன் பயன்பாடுகள் ஒரு வழங்கனின் குரல்வழிச் சேவைகளை அனுகுவதற்கு உதவுகிறது.
எடுத்துக்காட்டு
[தொகு]- சொந்தக் கணினிகளுக்கும், தொலை பேசிக் கருவிக்கும் இடையே ஊடு செயல்பாட்டை (Interoperability) டேப்பி வழங்குகிறது.