Trishul
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Trishul, பெயர்ச்சொல்.
- திரிசூல்
விளக்கம்
[தொகு]- தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இது உதவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Trishul--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்