Turnicidae
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
[தொகு]குறுங்காடைகள்[1]; டர்னிசிடீ
விளக்கம்
[தொகு]- ஒரே தோற்றம் கொண்ட, நிலத்தில் வாழும் ஒரு வகை தொல்லுலகப் பறவைகளான குறுங்காடைகளின் குடும்பப் பெயர்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சி. பாலச்சந்திரன் et al.(2019). தமிழ்நாட்டுப் பறவைகள் கையேடு (அருஞ்சொற்பொருள் பகுதி). தமிழ்நாடு வனத்துறை
- ↑ Merriam Webster's -- https://www.merriam-webster.com/dictionary/Turnicidae
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Turnicidae--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்