உள்ளடக்கத்துக்குச் செல்

UCSD P-System

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

UCSD P-System

பொருள்

[தொகு]
  1. யுசிஎஸ்சிடி பீ-அமைப்பு

விளக்கம்

[தொகு]
  1. சாண்டியாகோவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கென்னத் பவுல்ஸ் உருவாக்கிய நிரல் தொடர் உருவாக்கும் அமைப்பு. ஒரு செயல் பாட்டு அமைப்பு, சொல் தொகுப்பி மற்றும் ஃபோர்ட்ரான், மைக்ரோசாஃப்ட் பேசிக் தொகுப்பிகள் ஆகியவை இதில் அடங்கும். 'P' என்பது pseudo computers என்னும் போலி கணினிகள் என்பதைக் குறிக்கும். இந்த அமைப்பின் தொகுப்பிகள் சரியான பீ- குறியீட்டை உருவாக்குகின்றன. இக்குறியீடு போலி கணினிகளில் இயங்கக்கூடிய பீ- அமைப்பில் ஒடும் கணினிகளுக்கு குறைந்த மொழி பெயர்ப்பு வசதி அளித்தால் போதும். பீ-குறியீடு கணினிக்காக குறியீடுகளை மாற்றித்தருகின்றன.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=UCSD_P-System&oldid=1910407" இலிருந்து மீள்விக்கப்பட்டது