UNCLOS
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- UNCLOS, பெயர்ச்சொல்.
- TheUnited Nations Convention on the Law Of the Sea என்பதன் சுருக்கமாகும்.
விளக்கம்
[தொகு]- கடற்கரைகளுள்ள நாடுகளுக்கிடையே ஏற்படும் கடல் எல்லைகள் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளடங்கிய, அனைத்து கடல் இல்லைகளுடைய நாடுகளாலும் இணைவாக ஒப்புக்கொள்ளப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட உடன்படிக்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---UNCLOS--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்