உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Eldiaar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

என்னுடைய பெயர் DORAI RAJ L. நான் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். L. DORAI RAJ என்பதன் சுருக்கமாக Eldiaar ie, LDR என்று என் நண்பர்கள் அழைத்துவருவதால் LDR என்ற பெயர் நிலைத்துவிட்டது. என்னுடைய முதன்மையான பொதுப் பணிகளில், 'தமிழைத் தூய்மையானதாக' மாற்ற வேண்டும் என்பது ஒரு இன்றியமையாத பணியாகும். இதற்கு மேல், 'அறிவே ஆற்றல்' என்பது என்னுடைய தத்துவம். அறிவு, மேற்கத்திய மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, நமக்கும் சொந்தமானது ஆகும்; எனவே, நாமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையும், ஒவ்வொரு நிலையிலும் மிக மிகத்துல்லியமாகச் செயல்பட முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையும் எனக்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.


எனது அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் : இங்கு சொடுக்குக!

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Eldiaar&oldid=1890997" இலிருந்து மீள்விக்கப்பட்டது