பயனர்:Jasline Presilda

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ் விக்கியில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொண்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சி. <poem>

"நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை : நோக்க நோக்கக் களியாட்டம் "

<poem>என்ற பாரதியின் வரிகள் என் நினைவில் இனிக்கிறது. கணிவழித் தமிழ்க்கல்வி என்பது என் முனைவர்பட்ட ஆய்வுக்களம் . தமிழைக் கணிக்குள் கொண்டு செலுத்துதலே தற்போதைக்குத் தமிழை வளப்படுத்தும் வழி என்ற எண்ணத்தால் அது தொடர்பான செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்துதலும் நான் அறிந்திராத தகவல்களை புதிதாகக் கற்றுக்கொள்ளவும் எந்நேரத்திலும் தயாராக இருப்பவள். தமிழ் இலக்கியம் (முனைவர்) , கல்வியியல் (முதுகலை ), மொழியியல் (முதுகலை) , பிஜிடிசிஏ முதலிய துறைகளில் பட்டம் பெற்றவள். தமிழ் ஆங்கில மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்.

பயிற்சிக்கட்டுரை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Jasline_Presilda&oldid=1167616" இலிருந்து மீள்விக்கப்பட்டது