களி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

களி(பெ)

  1. இறுகியப் பழச்சாறு
  2. குழைவு
  3. கேப்பங்களி, கம்மங்களி
    களி கிண்டி உண்ணும் பழக்கம் பண்டுக் காலத்தில் தமிழகம் முழுவதும் காணப்பட்டது.

(வி)

  1. மகிழ்ச்சி அடை
    படக் காட்சியை கண்டுகளி
    குழந்தைகள் விளையாடுவதைக் கண்டால் அகம் களிப்படைகிறது
  2. விளையாடு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. juice
  2. a food item indigenous to Tamil Nadu
  3. enjoy, rave
  4. play merrily


விளக்கம்
  1. குழைவானப் பொருட்களை களி என அழைப்பர்
  2. சிற்றின்பம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆகியவற்றை களி என விளிப்பதும் உண்டு



( மொழிகள் )

ஆதாரங்கள் ---களி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

சொல் வளப்பகுதி: கலி - களி - கழி
"https://ta.wiktionary.org/w/index.php?title=களி&oldid=1066475" இருந்து மீள்விக்கப்பட்டது