உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ushanandhiniashokkumar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உஷாநந்தினி அசோக்குமார்

நான்

[தொகு]

பெயர் : உஷாநந்தினிஅசோக்குமார்

பெற்றோர் : பி.அசோக்குமார், அ.அருள்ஜோதி

நான் மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்தவள்.

மதுரை பாத்திமா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய வலைப்பதிவு முகவரி: http://ushajothi.blogspot.com/

கல்வி

[தொகு]
பள்ளி/கல்லூரி ஊர் வகுப்பு/நிலை
பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோரிப்பாளையம், மதுரை (1)
ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நரிமேடு, மதுரை (2 - 7)
பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோரிப்பாளையம், மதுரை (8 -12)
பாத்திமா கல்லூரி மதுரை கற்றது தமிழ்

பதக்கம்

[தொகு]

Wiki Loves Women South Asia Barnstar Award

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team


அசத்தும் புதிய பயனர் பதக்கம்
இந்த உள்ளகப் பயிற்சியில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட இருபது பக்கங்களை மெய்ப்பு பார்த்தல் என்பதனை இரண்டே நாட்களில் முடித்தமையினை பாராட்டி இந்தப் பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி. இந்த பயிற்சி மட்டுமல்லாது தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிக்க வாழ்த்துகள் --Sridhar G (பேச்சு) 15:09, 28 அக்டோபர் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பொழுதுபோக்குகள்

[தொகு]
  • நாடகம் எழுதுவது
  • புத்தகம் வாசிப்பது
  • பாடல் கேட்பது
  • பட்டு நூல் கொண்டு வளையல்கள் மற்றும் காதணிகள் செய்வது
  • வலைஒளிக்குக் குரல் கொடுப்பது

ஆர்வம்

[தொகு]
  • கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது
  • தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து தோழியருக்கு விளக்குவது
  • விக்கிமீடியாவில் எனது பங்களிப்பைத் தொடர்ந்து செயல்படுத்துவது
  • கணினி தொடர்பாகப் புதிய விஷயங்களைக் கற்பது



இன்று செவ்வாய், திசம்பர் 24 of 2024, விக்கிப்பீடியாவில் 4,08,429 கட்டுரைகளும்: 23,903 பயனர்களும் உள்ளனர்.



"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Ushanandhiniashokkumar&oldid=1899764" இலிருந்து மீள்விக்கப்பட்டது