உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மதுரை

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மதுரை, பெயர்ச்சொல்.
  1. தமிழ்நாட்டிலுள்ள ஒரு நகரம்.
  2. கள்
  3. இனிமையானது, இனிப்பானது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - maturai
  1. Madurai.
  2. Spirituous liquor
  3. That which is sweet to the taste

 :(கூடல்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுரை&oldid=1997651" இலிருந்து மீள்விக்கப்பட்டது