Valence Bond Theory

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Valence Bond Theory, பெயர்ச்சொல்.

இணைதிறன் பிணைப்புக் கொள்கை

விளக்கம்[தொகு]

இணைதிறன் பிணைப்புக் கோட்பாடு என்பது வேதிப் பிணைப்பைப் பற்றி, விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையே இணைதிறன் பிணைப்புக் கோட்பாடாகும். இணைதிறன் பிணைப்புக் கோட்பாட்டின்படி இரண்டு அணுக்களுக்கு இடையில் தோன்றும் சகபிணைப்பானது, அவ்வணுக்கள் ஒவ்வொன்றின் பாதிநிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் பெற்றுள்ள இணைசேரா எலக்ட்ரான்கள் மேற்பொருந்துவதால் உருவாகிறது.

பயன்பாடு[தொகு]

பல மூலக்கூறுகளில் சகப்பிணைப்பு உருவாதலை இக்கோட்பாடு விளக்குகிறது. உடனிசைவு , இனக்கலப்பாக்கல் என்ற இரு பயன் மிக்க தோற்றப்பாடுகளை முதன் முதலில் உருவாக் கிய பெருமை இக்கோட்பாட்டிற்கு உரியது ஆகும்.

மேற்கோள்க


( மொழிகள் )

சான்றுகோள் ---Valence Bond Theory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Valence_Bond_Theory&oldid=1885966" இலிருந்து மீள்விக்கப்பட்டது