உள்ளடக்கத்துக்குச் செல்

Wireless Fidelity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
கம்பியில்லா மெய்நிலை குறியம்

பொருள்

[தொகு]
  • Wireless Fidelity, பெயர்ச்சொல்.
  • கம்பியில்லா மெய்நிலை

விளக்கம்

[தொகு]
  • அருகலை பொருத்தப்பட்ட கருவிகள் , கணினிகளைப் பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த அணுக்கம் அருகலை எல்லைக்குள்ளே தான் சாத்தியமாகும்.

பயன்பாடு

[தொகு]
  • தங்களிடம் இங்கே அருகலை உள்ளதா? (Do you have WiFi here?)
  • கம்பியில்லா மெய்நிலை ஒரு புரட்சிகரமான நுட்பாண்மை(தொழில்நுட்பம்). (Wireless Fidelity is a revolutionary technology.)


( மொழிகள் )

சான்றுகோள் ---Wireless Fidelity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Wireless_Fidelity&oldid=1894287" இலிருந்து மீள்விக்கப்பட்டது