X-linked
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- X-linked, பெயர்ச்சொல்.
- எக்சு தொடர்பு கொண்ட
விளக்கம்
[தொகு]- பாலினத் தொடர்பு முறையில் மரபணுக்கள் எக்ஸ் நிறப்புரி இனக்கீற்றுகளில் ஏந்திச் சென்று கொண்டு செல்லல், பாதிக்கப்படும் நபர்கள் ஆண்களாவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---X-linked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்