X wave

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

X wave, பெயர்ச்சொல்.

பொருள்

  • X - கதிர்அலை

விளக்கம்[தொகு]

  1. இதயக் கீழறை சுருக்கத்தின் போது மூவிதழ் வால்வு கீழ் இடம் மாறுவதாலும் மேலறை விரி வடைவதாலும் கழுத்துச் சிரை அழுத்த அலை கீழிறங்குதல்.


( மொழிகள் )

ஆதாரம் ---X wave--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=X_wave&oldid=1898291" இலிருந்து மீள்விக்கப்பட்டது