Y-edge leading

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Y-edge leading

பொருள்[தொகு]

  1. ஒய்-முனை முன்னணி

விளக்கம்[தொகு]

  1. அதன் நீண்ட விளிம்பை முதலிலும் மேல் வரிசையை படிக்கும் நுட்பத்திலும் கொண்டுள்ள துளையிட்ட அட்டையைச் செலுத்தும் முறை. துளையிட்ட அட்டை யின் மேல் வரிசை ஒய் (y) வரிசை ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Y-edge_leading&oldid=1909313" இலிருந்து மீள்விக்கப்பட்டது