YHBT
Appearance
YHBT
பொருள்
[தொகு]- ஒய்ஹெச்பிடி
விளக்கம்
[தொகு]- நீங்கள் தூண்டிலில் மாட்டிக் கொண்டீர்கள் என்று பொருள்படும் You Have Been Trolled என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில், செய்தியைப் பெற்றவர் அறிந்தே விரிக்கப்பட்ட வலையில் அறியாமல் மாட்டிக் கொண்டார் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.