ZD Net

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ZD Net, பெயர்ச்சொல்.
  1. இஸட் டி நெட்

விளக்கம்[தொகு]

  1. தொழில் நுட்பம் சார்ந்த தனிச் சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/பகிர் மென் பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத் தளம். பீசி பயன்பாட்டாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப்டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தரவு சேவையாக இதனை உருவாக்கினர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---ZD Net--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ZD_Net&oldid=1978192" இலிருந்து மீள்விக்கப்பட்டது