உள்ளடக்கத்துக்குச் செல்

Zellballen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]
ஸெல்பாலென்

விளக்கம்

[தொகு]
  1. பக்க நரம்புமுடிச்சுக் கட்டியில் காணப்படும், மென்மையான குருதிநாள நிறைத்திசுவால் சூழப்பட்டுள்ள, வட்ட அல்லது பலகோண முதன்மை உயிரணுக்கள் ஒரே மாதிரி, வலை மாதிரி குவியல்களாய் இருப்பது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Zellballen&oldid=1900178" இலிருந்து மீள்விக்கப்பட்டது