Zuse Konrad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Zuse Konrad:

பொருள்[தொகு]

  • Zuse Konrad, பெயர்ச்சொல்.
  1. ஜூஸ், கோன்ராடு

விளக்கம்[தொகு]

  1. கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Zuse Konrad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Zuse_Konrad&oldid=1978434" இலிருந்து மீள்விக்கப்பட்டது