a blessing in disguise

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • கெட்டதிலும் ஒரு நல்லது; the misfortune which turns out to have advantages

இணைச்சொற்கள்[தொகு]

பயன்பாடு
  • Losing that job turned out to be a blessing in disguise for her as it forced her to plunge into her now profitable business. = வேலையை இழந்தது அவருக்கு ஒரு விதத்தில் கெட்டதிலும் ஒரு நல்லதே; அதனால் தான் அவர் தற்போது நடத்தும் இலாபகரமான தொழிலைத் தொடங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=a_blessing_in_disguise&oldid=1993336" இலிருந்து மீள்விக்கப்பட்டது