கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- (ஒருவரும்) தொட விரும்பாத இக்கட்டான சிக்கல்; an awkward or delicate problem with which nobody wants to be associated.
- The abortion issue is a political hot potato in the United States [1]. = கருக்கலைப்பு விவகாரம் அமெரிக்காவில் ஒருவரும் தொட விரும்பாத ஒன்று.