a turn of the screw
Appearance
- நிலைமை சிறிது சிறிதாக மோசமடையச் செய்யும் செயல் -- நெருக்குதல்; an action which makes an already bad situation worse[1].
பயன்பாடு
[தொகு]- Every rebel raid is another turn of the screw, increasing the pressure on the Government[2]. = போராளிகளின் ஒவ்வொரு தாக்குதலும் அரசின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றது.