abandoned
Appearance
== ஆங்கிலம் ==
- பலுக்கல்
ஒலிப்பு(ஐ.அ) (கோப்பு)
பொருள்
- abandoned, உரிச்சொல்.
- கைவிடப் பட்ட, எடுபட்ட, தள்ளப்பட்ட, அபலையான, அந்தரத்திலே விடப்பட்ட, கடைகெட்ட
- கட்டுப்பாடு இல்லாத, கூச்சமற்ற
- நீதி, நேர்மை பற்றி கவலைப் படாத, அயோக்கியத்தனமான , கொடிய
விளக்கம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abandoned--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் வின்சுலோ