abdominohysterectomy
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- abdominohysterectomy, பெயர்ச்சொல்.
- வயிற்று வழிக்கருப்பை நீக்கம்
விளக்கம்[தொகு]
- வயிற்றைக்கீறி கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம்
பயன்பாடு[தொகு]
- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---abdominohysterectomy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்