abide by

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| ph.v.

  1. உண்மையாக நிறைவேற்று
  2. பின்பற்று, இணங்கி ஒழுகு, கடைப்பிடி

பயன்பாடு[தொகு]

  • The company must abide by the contract. = ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் பின்பற்ற வேண்டும்.

சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=abide_by&oldid=1992926" இலிருந்து மீள்விக்கப்பட்டது