ablation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
ablation
- தேய்மானம்; நீக்கம்
- நிலவியல். அரித்தல் (பனிப்பாறை); பாறை
- பொறியியல். வெப்ப நீக்கம், வெப்பந்தணிப்பு
- மருத்துவம். அகற்றல்; உறுப்பு நீக்கம்
விளக்கம்
[தொகு]- பொறியியல் - வெப்ப நீக்க உருகல்: ஒரு விண்வெளிக்கலம் மீண்டும் வாயுமண்டலத்திற்குள் நுழையும்போது, அதன் வெப்பக் கேடயத்திலுள்ள தனிவகை வெப்பச் சிதறல் பொருள்கள் உருகுதல்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ablation
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ablation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்