absolute gravity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

absolute gravity

  1. செந்தர அடர்த்தி
  2. ...
விளக்கம்
  1. ஒரு வளிமம் அல்லது பாய்மத்தின் குறிப்பிட்ட தரநிலைகளில் அளக்கப்படு அடர்த்தியே செந்தர அடர்த்தியாகும்.இவ்வடர்த்தி 0 பாகை செல்சியசு வெப்பநிலையிலும் 760மிமீ இதள் (Hg) அழுத்தத்திலும் அளக்கப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=absolute_gravity&oldid=1702368" இலிருந்து மீள்விக்கப்பட்டது