absorb
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]absorb
- உறிஞ்சு;
- உள்ளிழு; உட்கவர், உள்ளீர்த்தல்
- உள்ளடங்கு
- சகித்துக் கொள்
- (அடி, உதை) வாங்கிக் கொள்
- ஏற்றுக்கொள்
விளக்கம்
[தொகு]தாவரங்களும் விலங்குகளும் நீர்ம மற்றும் திண்மப் பொருள்களை தங்கள் உடலுக்குள் ஈர்க்கும் முறை உள்ளீர்ப்பு முறை எனப்படுகிறது.
( எடுத்துக்காட்டு )
[தொகு]- the plant roots are getting water by absorbtion.- உறிஞ்சுதல் மூலம் தாவரவேர்கள் நீரைப் பெறுகின்றன.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---absorb--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்