abstemious
Appearance
ஆங்கிலம்
[தொகு]உரிச்சொல்
[தொகு]abstemious
- சிக்கனம்; (பயன்பாட்டில்) சிக்கனமாய் இருத்தல்; தவிர்ப்பு, தவிர்ப்பு நிலையில் இருத்தல்
- (உணவு முதலான பழக்கங்களில் பொதுவாக) தவிர்த்து, விலக்கி நடந்துகொள்வது; இடைநிலையாக, இடைத்தரமாக இருத்தல் (கூடுதலாகவும் இல்லாமல் அறவே இல்லாமலும் இல்லாமல், கூடிய மட்டிலும் குறைந்த இடைநிலையில் அல்லது தவிர்ப்பு நிலையில் இருத்தல்)