கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பலுக்கல்[தொகு]
உரிச்சொல்[தொகு]
abundant
- தாராளமான
- தேவைக்கு அதிகமான
- ஏராளமான
- எக்கச்சக்கமான
- அமோகமான
- மிகுதியாக
எ.கா:
- எக்கச்சக்கமான' கூட்டம் (lot of crowd)
- நெல் அமோக விளைச்சல் (abundant paddy harvest);
- கட்சி அமோக வெற்றி (huge victory)