abyssal plain
கடலடி முகடுகளை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் சமவெளிப்பகுதியாகும். இங்கு கடல் மலைகளும் குன்றுகளும் இருக்கலாம்.