academic
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- கல்வி சார்ந்த, பள்ளி/கல்லூரி சார்ந்த
- பிளேட்டோவின் கோட்பாட்டினர்
- பல்கலைக்கழக உறுப்பினர்
- ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர்
- பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த
- பிளேட்டோவின் மரபுக்குரிய
- கோட்பாட்டளவான
- அறிவு செறிந்த
- செயல்சாராத
- கல்வி அளவேயான
- கலைநிலைக்கு ஒத்த
- ஐயமனப்பான்மை உடைய
உரிச்சொல்
[தொகு]academic