உள்ளடக்கத்துக்குச் செல்

acanthocytosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • acanthocytosis, பெயர்ச்சொல்.
  1. முட்சிவப்பணு மிகைக் குருதி

விளக்கம்

[தொகு]
  1. இரத்தத்தில் முட்சிவப்பணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலை. பீட்டாலைப்போ புரோட்டீன் இரத்தத்தில் மிகுதியாகும் பொழுது இந்த நிலைமை ஏற்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---acanthocytosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=acanthocytosis&oldid=1897666" இலிருந்து மீள்விக்கப்பட்டது