acceptance user policy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

acceptance user policy

பொருள்[தொகு]

  1. ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு

விளக்கம்[தொகு]

  1. ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை; இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக் காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=acceptance_user_policy&oldid=1907137" இலிருந்து மீள்விக்கப்பட்டது