உள்ளடக்கத்துக்குச் செல்

accepted

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • accepted, வினைச்சொல்.
  1. ஏற்றுக் கொண்டான், ஏற்றுக் கொண்டாள், ஏற்றுக் கொண்டார், ஏற்றுக் கொண்டார்கள், ஏற்றுக் கொண்டது.
  • எ.கா. She accepted his proposal.
  • accepted, உரிச்சொல்.
  1. ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஒப்புதலளிக்கப்பட்ட, நம்பப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட.
  • எ.கா. The accepted terms and conditions of the contract cannot be violated.

விளக்கம்

[தொகு]
  • accept என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---accepted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=accepted&oldid=1522256" இலிருந்து மீள்விக்கப்பட்டது