access protocol

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

access protocol

  1. அணுகு நெறிமுறை


விளக்கம்[தொகு]

  1. தடங்களில் சமிக்கைகளை அனுப்புவதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்து விதிகள். எதைப் பயன்படுத்தினாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இல்லையேல், தரவு தவறாகும் அல்லது தொலைந்து போகும்.

கணினி களஞ்சிய அகராதி-2/A

"https://ta.wiktionary.org/w/index.php?title=access_protocol&oldid=1985296" இலிருந்து மீள்விக்கப்பட்டது