கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
accountability
- கணக்களிப்புமை
- கணக்குரைப்பதற்கோ, விடையிறுப்பதற்கோ, விளக்கமளிப்பதற்கோ உள்ள ஒரு பொறுப்பு.
- சான்றாக, மாணவர்களின் அறிவக முன்னேற்றத்துக்கு ஆசிரியர்களே கணக்களிப்புமை உடையவர்கள். அதாவது, மாணவர் முன்னேறாவிட்டால் ஆசிரியர்கள் மீதே கேள்வி எழும்.