accumulation
Appearance
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
accumulation
- சேர்மானம், சேர்ப்பு
- திரட்டு; திரட்டுதல், திரட்சி
- திரள், திரளல்
- குவித்தல்; குவிப்பு; குவியல், குவிதல்
- சிறுகச் சிறுகச் சேர்த்தல்
- 'சேமித்தல்
- சிறிது சிறிதாகச் சேர்ந்து பெருகுதல்; படிப்படியாகச் சேர்த்தல்
- மீன்வளம். கன உலோகம் (எ.டு. செம்பு) இம்முறையில்தான் ஆளியின் மெல்லுடலில் சேர்கின்றது
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accumulation