accusation
Appearance
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
accusation
- குற்றச் சாட்டு; குற்றச் சாற்று; குற்றச்சாட்டு; குற்றம் சாட்டுதல்; குற்றம் சுமத்துதல்; புறங்கூறல்; பொல்லாங்கு சொல்லுதல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accusation