ace
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]ace
- விளையாடும் சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு, மாவீரன்
- (கவறாடல் முதலியவற்றில்) பகடைப்புள்ளி ஒன்று, கெலிப்புச் சிற்றெண்,மயிரிழை அளவு, அருந்திறல்பெற்றவர், பல எதிரிவிமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர், சீட்டுக்கட்டில் உயர்வகை, பிரிட்டனின் தானியங்கிக் கணக்கிட்டு இயந்திரத்தில் அணுச்சக்தி மூலம் செயலாற்றும் கணக்குப் பொறிக்கருவி சிறுதுகள்