acknowledge
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]acknowledge
- ஒப்புக்கொள், ஒத்துக்கொள், ஏற்றுக்கொள்,
- பெற்றுக்கொண்டதாக அறிவி, நன்றி தெரிவி.[1]
- கணினியில் - ஏற்பு ஒப்பு
- உண்மையென்று ஏற்றுக்கொள்
- 'எனது' என்று ஒப்புக்கொள்
- உணர், புரிந்துணர், கண்டுகொள், அங்கீகரி
விளக்கம்
[தொகு]- கணினியியல் - ஒரு பணி முடிந்துவிட்டது என்பதையும், அடுத்த பணிக்கு வன்பொருள் தயார் என்பதையும் குறிப்பிடும் உள்ளீட்டு/வெளியீட்டு சமிக்கை.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ ஆட்சிச்சொல்லகராதி
- ↑ கணினி களஞ்சியப் பேரகராதி-1