acknowledge character
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- acknowledge character, பெயர்ச்சொல்.
- ஏற்பு ஒப்பு எழுத்து
விளக்கம்
[தொகு]- அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து.
பயன்பாடு
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acknowledge character--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1