acoustics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

acoustics

  1. ஒலியியல்
  2. ஒலி நுட்பவியல்
  3. கேட்பொலியியல்
  4. செவிப்புலன் இயைபு

விளக்கம்[தொகு]

ஒலியின் ஆக்கம், செலுத்தம், பயன்பாடு, விளைவுகள் குறித்த அறிவியல் புலமே ஒலிநுட்பவியல் ஆகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=acoustics&oldid=1644298" இலிருந்து மீள்விக்கப்பட்டது