activation stack
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- activation stack, பெயர்ச்சொல்.
- இயக்க அடுக்கு
விளக்கம்
[தொகு]- நிகழ்வு இயக்கி உட்பட அனைத்து இயக்கிகளுக்குமான ஒரு உட்பகுதி தகவல் அமைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---activation stack--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1