உள்ளடக்கத்துக்குச் செல்

active content

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • active content, பெயர்ச்சொல்.
  1. இயங்கும் உள்ளடக்கம்
  2. மாறும் உள்ளடக்கம்

விளக்கம்

[தொகு]
  • நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் நடவடிக்கை காரணமாகவோ, தள வலைப்பக்கத்தின் மாறுகின்ற உள்ளடக்கம். இணையதில் திரையில் தோன்றும் ஒரு வலைப் பக்கத்தில் காணப்படும் படங்கள், எழுத்துகள், விளம்பரப் பட்டைகள் இவற்றை, நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் தலையீட்டின் அடிப்படையிலோ (சுட்டியில் சொடுக்குவதன் மூலமோ) மாற்றியமைக்க முடியும். இத்தகைய மாறும் உள்ளடக்கம், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டு வசைகள் மூலம் இயல்கிறது.

பயன்பாடு

[தொகு]
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---active content--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=active_content&oldid=1523047" இலிருந்து மீள்விக்கப்பட்டது