active partition
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- active partition, பெயர்ச்சொல்.
- இயங்கும் பாகம்
விளக்கம்
[தொகு]- வன்பொருளில் மின் சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையைக் கொண்ட நிலைவட்டின் பகுதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---active partition--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1